Finance Companies in Sri Lanka - Merchant Bank of Sri Lanka Finance PLC

தனிப்பட்ட சேவைகள்

மிகவும் இலகுவான முறையில் பெற்றுக்கொள்ளக்கூடியதும், உங்களால் திட்டமிடக்கூடிய மற்றும் மேலாண்மை செய்யக்கூடிய வகையிலான ஒருங்கிணைந்த நிதிச்சேவைகள் எம்மால் வழங்கப்படுகின்றன.

கூட்டாண்மை சேவைகள்

MBSL கூட்டாண்மை வர்த்தக பிரிவினால் அதியுயர் தொழில்நுட்பம் மற்றும் ஈடுணையற்ற வாடிக்கையாளர் சேவை வசதியுடன் அதிநவீன கடன் தீர்வுகள் மற்றும் வைப்புத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

why choose us

வரவேற்பு எம்மை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

நிபுணத்துவமிக்க, வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான நிதித்தீர்வுகளை தொடர்ச்சியாக வழங்குவதனூடாக எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைப்பதே எமது நோக்கமாகும். நாம் நேர்மை, நியாயம், பொறுப்புடைமை மற்றும் பதிலளிக்கும் தன்மை போன்றவற்றை உள்ளடக்கிய எமது வாடிக்கையாளர்களுடனான உறவிற்கே முதலில் மதிப்பளிக்கின்றோம்.

40 years
why choose us

புதிய சலுகைகள்

கிளை இடவமைவு

உங்களின் அருகிலுள்ள கிளைகளை கண்டறியுங்கள்