போனஸ் சேமிப்புக்கணக்குகள்

MBSL having over 4 decades of expertise in the financial sector, and a name synonymous with excellent service to its customers, MBSL now introduces to you the “MBSL Bonus Savings Account”. In addition to the interest payable for the normal savings interest, an additional monthly bonus interest of 25% will be added on your savings.

எம்மை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

  • MBSL has emerged as one of the top 10 brands in Sri Lanka's Financial Services Industry since 1982.
  • இலங்கை வங்கியின் ஒரேயொரு துணை நிதி நிறுவனம்.

தகைமைத்தேவைப்பாடுகள்

  • Citizens who are aged 18 years and above are able to open this account individually or jointly
  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகல்
  • ஆரம்ப வைப்புத் தொகை ரூ. 1000/-

அனுகூலங்கள்

  • If minimum balance of Rs 5,000.00 maintained and no withdrawals during the month, 25% of Bonus interest will be paid.
  • உங்களின் கடின உழைப்பினால் சம்பாதித்த நிதியை வைப்பிடுவதற்கான பாதுகாப்பான இடமாகும்.
  • உங்கள் சேமிப்புகளுக்கு உயர் வட்டி வீதம்.
  • தனிப்பயனாக்கப்பட்ட நிபுணத்துவ சேவை.
  • MBSL இல் இலவச நிலையியற் கட்டளை வசதிகள்.
  • உங்கள் வசதிக்கேற்ப நாடுமுழுவதும் பரந்துபட்ட கிளை வலையமைப்புகள்.

சேமிப்புக் கணக்கு வட்டி வீதங்கள்

சேமிப்பு கணக்கு வீதங்கள்
Description வீதம்
சாதாரண சேமிப்புகள் 3.75%
போனஸ் சேமிப்புக்கணக்குகள் 25% கூடுதல் போனஸ் வட்டி (வட்டிக்கு வட்டி) 4.50%
“ஆச்சார” – சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு 6.00%
“சஷ்ரீகா” – பெண்கள் சேமிப்புட 3.75%
அதியுயர்’ சேமிப்பு கண
Description வீதம்
கணக்கு மீதி ரூ. 1,000.00 – ரூ. 9,999.00 4.25%
கணக்கு மீதி ரூ. 10,000.00 –ரூ. 24,999.00 5.25%
கணக்கு மீதி ரூ. 25,000.00 மற்றும் அதற்கு மேல் 6.00%
Minors Savings Account
Description வீதம்
“Punchi” Minor's Savings 4.25%
“Punchi Star” Minor’s Savings 5.25%

பதிவிறக்கங்கள்

Sri Lanka Deposit Insurance Scheme (SLDIS) Information; SLDIS's web

For more information, please visit the following link: SLDIS's FAQ

SLDIS

மேலதிக தகவல்களுக்கு

தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்;கள்
மனிசா - 0770205561

விசாரணை செய்யுங்கள்