சஸ்ரீகா

ஒரு தாயாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சமூகத்தின் அத்திவாரமாக, முக்கிய பாத்திரத்தை ஏற்று நிற்கும் பெண்களுக்காக ஆடீளுடு நிறுவனமானது 'சஸ்ரீகா' சேமிப்புக் கணக்கினை அறிமுகங் செய்துள்ளது. இது இலங்கைப் பெண்களது சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், பல்வேறு தனித்துவமான நன்மைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் தொழில் செய்பவராகவோ, சுயதொழில் செய்பவராகவோ, ஒரு வர்த்தக உரிமையாளராகவோ, ஒரு இல்லத்தரசியாகவோ, அல்லது வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் 'சஸ்ரீகா' சேமிப்புக் கணக்கு அனைவரையும் இத்திட்டத்திற்கு அழைக்கின்றது.

சஸ்ரீகா கணக்கானது கவர்ச்சிகரமான வட்டியை உழைப்பதற்கு மட்டுமல்லாமல், பல்வேறு விதமான கட்டமைக்கப்பட்ட நன்மைகளையும் உங்களுக்குப் பெற்றுக் தருகின்றது.

  • 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி
  • ஆகக் குறைந்தது ரூ.1000ஃ- இற்கு கணக்குகளைத் திறக்கும் வாய்ப்பு.
  • Earn a maximum interest of 3.75%, calculated daily based and will be credited in the month end.
  • உங்கள் சேமிப்புக் கணக்கின் மீதியின் அடிப்படையில், வளர்ந்து வரும் உங்களது சேமிப்புக்கு ஏற்றவகையில் கவர்ச்சிகரமான பரிசுகள் மற்றும் ஆடீளுடு முத்திரை பொறித்த கோப்பைகள், குடைகள், பரிசு வவுச்சர்கள் என்பன வழங்கப்படும்.
  • ரூ.10000ஃ- இனால் கணக்கை ஆரம்பிப்போருக்கு பிரத்தியேகமான வங்கிப் புத்தகம் மற்றும் யுவுஆ அட்டைகள் வழங்கப்படும்.

சேமிப்புக் கணக்கு வட்டி வீதங்கள்

சேமிப்பு கணக்கு வீதங்கள்
Description வீதம்
சாதாரண சேமிப்புகள் 3.75%
போனஸ் சேமிப்புக்கணக்குகள் 25% கூடுதல் போனஸ் வட்டி (வட்டிக்கு வட்டி) 4.50%
“ஆச்சார” – சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு 6.50%
“சஷ்ரீகா” – பெண்கள் சேமிப்புட 3.75%
அதியுயர்’ சேமிப்பு கண
Description வீதம்
கணக்கு மீதி ரூ. 1,000.00 – ரூ. 9,999.00 4.25%
கணக்கு மீதி ரூ. 10,000.00 –ரூ. 24,999.00 5.25%
கணக்கு மீதி ரூ. 25,000.00 மற்றும் அதற்கு மேல் 6.50%
Minors Savings Account
Description வீதம்
“Punchi” Minor's Savings 4.25%
“Punchi Star” Minor’s Savings 5.25%

மேலதிக தகவல்களுக்கு

தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்;கள்
கோபி - 0778193893
மனிசா - 0770205561

விசாரணை செய்யுங்கள்