ஒரு தாயாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சமூகத்தின் அத்திவாரமாக, முக்கிய பாத்திரத்தை ஏற்று நிற்கும் பெண்களுக்காக ஆடீளுடு நிறுவனமானது 'சஸ்ரீகா' சேமிப்புக் கணக்கினை அறிமுகங் செய்துள்ளது. இது இலங்கைப் பெண்களது சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், பல்வேறு தனித்துவமான நன்மைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் தொழில் செய்பவராகவோ, சுயதொழில் செய்பவராகவோ, ஒரு வர்த்தக உரிமையாளராகவோ, ஒரு இல்லத்தரசியாகவோ, அல்லது வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் 'சஸ்ரீகா' சேமிப்புக் கணக்கு அனைவரையும் இத்திட்டத்திற்கு அழைக்கின்றது.
| சேமிப்பு கணக்கு வீதங்கள் | |
|---|---|
| Description | வீதம் |
| சாதாரண சேமிப்புகள் | 3.75% |
| போனஸ் சேமிப்புக்கணக்குகள் 25% கூடுதல் போனஸ் வட்டி (வட்டிக்கு வட்டி) | 4.50% |
| “ஆச்சார” – சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு | 6.00% |
| “சஷ்ரீகா” – பெண்கள் சேமிப்புட | 3.75% |
| அதியுயர்’ சேமிப்பு கண | |
|---|---|
| Description | வீதம் |
| கணக்கு மீதி ரூ. 1,000.00 – ரூ. 9,999.00 | 4.25% |
| கணக்கு மீதி ரூ. 10,000.00 –ரூ. 24,999.00 | 5.25% |
| கணக்கு மீதி ரூ. 25,000.00 மற்றும் அதற்கு மேல் | 6.00% |
| Minors Savings Account | |
|---|---|
| Description | வீதம் |
| “Punchi” Minor's Savings | 4.25% |
| “Punchi Star” Minor’s Savings | 5.25% |
தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்;கள்
மனிசா - 0770205561