Minor Savings Accounts
“புஞ்சி” சேமிப்புகள் Minor Savings Accounts – சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குகள் எமது சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குகள் உங்கள் குழந்தையின் நிதிப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச வருவாய்க்கு சராசரி வட்டி வீதத்தை விட அதிகமாக அவர்களுக்கு வழங்கப்படுவதுடன், பிள்ளைகள் தங்கள் இளமைப்பருவத்தை பாதுகாப்பான நிதித்தளத்துடன் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தனது குழந்தை பிறந்த தருணம் முதல் 18 வயதுக்குட்பட்ட எந்தவொரு வயதினருக்கும் கணக்கினை ஆரம்பிக்கலாம்.
தகைமைத்தேவைப்பாடுகள்
-
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
-
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை
-
Account can be opened with just Rs.1000