“ஆச்சார” – சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு

முகப்பு எமது தீர்வுகள் “ஆச்சார” – சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு

services-single

“ஆச்சார” – சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு

MBSL ஆச்சார என்பது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சேமிப்புக் கணக்காகும். இது இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் வகையில் எம்மால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்மை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
• 1982 முதல் இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் மிகச்சிறந்த முதல் 10 வர்த்தக நாமங்களில் ஒன்றாக MBSL வளர்ச்சியடைந்துள்ளது.
• இலங்கை வங்கியின் ஒரேயொரு துணை நிதி நிறுவனம்.
• சிரேஷ்ட பிரஜைகளுக்கு கூடுதல் வட்டி வீதங்கள்.

அனுகூலங்கள்
• உங்களின் கடின உழைப்பினால் பெறப்பட்ட நிதியை வைப்பிடுவதற்கான பாதுகாப்பான ஒரு இடமாகும்.
• உங்கள் சேமிப்புகளுக்கு 7% (A.E.R. 7.23%) உயர் வட்டி வீதங்கள்.
• வங்கி வலையமைப்பினூடாக தனிப்பயனாக்கப்பட்ட நிபுணத்துவமிக்க மற்றும் முன்னுரிமைச் சேவை.
• MBSL இல் இலவச நிலையியற் கட்டளை வசதிகள்.
• உங்கள் வசதிக்கேற்ப நாடுமுழுவதும் பரந்துபட்ட கிளை வலையமைப்புகள்.
• ஆரம்ப வட்டி வீதத்தில் வரையறை அற்ற மீளப்பெறல் (withdrawals) வசதிகள்.

தகைமைத்தேவைப்பாடுகள்
1. 60 வயது அல்லது அதற்கு மேலான வயதினைக் கொண்ட இலங்கைப்பிரஜையாக இருத்தல்.
2. கணக்கை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஆரம்பிக்க முடியும்.
3. செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகல்.
4.ஆரம்ப வைப்புத் தொகை ரூ. 1,000/-

தற்போதைய சேமிப்பு கணக்கு வீதங்கள் (29/02/2024 ஆந் திகதிக்கமைய)

சேமிப்பு கணக்கு வீதங்கள்
Description வீதம்
சாதாரண சேமிப்புகள் 3.75%
போனஸ் சேமிப்புக்கணக்குகள் 25% கூடுதல் போனஸ் வட்டி (வட்டிக்கு வட்டி) 4.50%
“ஆச்சார”சிரேஷ்ட  பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு 7.00%
“சஷ்ரீகா”பெண்கள் சேமிப்புட  5.00%
அதியுயர்’ சேமிப்பு கண
Description வீதம்
கணக்கு மீதி ரூ. 1,000.00 – ரூ. 9,999.00 4.25%
கணக்கு மீதி ரூ. 1,0000.00 –ரூ. 2,4999.00 5.25%
கணக்கு மீதி ரூ.  2,5000.00 மற்றும் அதற்கு மேல் 7.00%

 

சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்கு
Description வீதம்
“Punchi” Minor’s Savings 5.00%
“Punchi Star” Minor’s Savings 6.00%

For more information

Please Contact

கோபி

0778193893

மனிஷா

0770205561