குத்தகைக்கு

முகப்பு எமது தீர்வுகள் குத்தகைக்கு

services-single

குத்தகைக்கு

உங்களுக்கு விருப்பமான வாகனமொன்றை ஓட்டிச் செல்லவோ அல்லது உங்கள் வாகனத்திற்கு மேலதிகமாக உங்கள் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கான விருப்பத்தை நீங்கள் எப்போதும் கொண்டிருந்தீர்களா? உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களை வழங்கி உங்கள் வருமானம் மற்றும் வாழ்க்கைமுறைக்கு ஏற்றதொரு நெகிழ்ச்சியான நிதித்திட்டத்தை வழங்குவதன் மூலம் உங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற உதவுவதற்காக எமது ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அனுகூலங்கள் :
• பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு குத்தகை வசதிகள்.
• செயற்திறன்மிக்க சேவை மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள்.
• கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்.
• திருப்பிச் செலுத்தும் கால வரையறையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு.
• எந்தவொரு MBSL கிளை அல்லது BOC கிளையிலோ கட்டணம் செலுத்துவதற்கான வசதி.
• உங்கள் மாதாந்த வருமானத்திற்கு ஏற்ப தவணைத்திட்டங்கள்.
• மேலதிகக்கட்டணங்கள் இல்லை.

கார் , வேன் மற்றும் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள்

இதுவரை நிறைவேற்ற முடியாத கார் கனவு ஒன்றினை கொண்டிருக்கிறீர்களா? இன்றே எம்மைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு பொருத்தமான பிரத்தியேகமான குத்தகை தீர்வினைப் பெற்றிடுங்கள்

அனுகூலங்கள்:
• பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு குத்தகை வசதிகள்.
• செயற்திறன்மிக்க சேவை மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள்.
• கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்.
• திருப்பிச் செலுத்தும் கால வரையறையை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவு.
• எந்தவொரு MBSL கிளை அல்லது BOC கிளையிலோ கட்டணம் செலுத்துவதற்கான வசதி.
• உங்கள் மாதாந்த வருமானத்திற்கு ஏற்ப தவணைத்திட்டங்கள்.
• மேலதிகக்கட்டணங்கள் இல்லை.