போனஸ் சேமிப்புக்கணக்குகள்

முகப்பு எமது தீர்வுகள் போனஸ் சேமிப்புக்கணக்குகள்

services-single

போனஸ் சேமிப்புக்கணக்குகள்

போனஸ் சேமிப்புக்கணக்குகள் நிதித் துறையில் 3 தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்தையும், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையையும் வழங்கிவருவதில் மிகச்சிறந்த நாமத்தை பெற்றுக்கொண்டுள்ள MBSL நிறுவனமானது, தற்போது உங்களுக்கு MBSL போனஸ் சேமிப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண சேமிப்பு வட்டிக்குச் செலுத்த வேண்டிய வட்டிக்கு மேலதிகமாக, உங்கள் சேமிப்புகளுக்கு மாதாந்தம் 25% கூடுதல் போனஸ் வட்டி சேர்க்கப்படும்.

எம்மை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
• 1982 முதல் இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் மிகச்சிறந்த முதல் 10 வர்த்தக நாமங்களில் ஒன்றாக MBSL வளர்ச்சியடைந்துள்ளது.
• இலங்கை வங்கியின் ஒரேயொரு துணை நிதி நிறுவனம்.

அனுகூலங்கள்
• உங்கள் கணக்கு ரூ. 10,000/- இனை அடைந்தவுடன், உங்கள் சேமிப்புகளுக்கு 25% போனஸ் வட்டி வீதம் வழங்கப்படும்.
• உங்களின் கடின உழைப்பினால் சம்பாதித்த நிதியை வைப்பிடுவதற்கான பாதுகாப்பான இடமாகும்.
• உங்கள் சேமிப்புகளுக்கு உயர் வட்டி வீதம்.
• தனிப்பயனாக்கப்பட்ட நிபுணத்துவமிக்க சேவை.
• MBSL இல் இலவச நிலையியற் கட்டளை வசதிகள்.
• உங்கள் வசதிக்கேற்ப நாடுமுழுவதும் பரந்துபட்ட கிளை வலையமைப்புகள்.

தகைமைத்தேவைப்பாடுகள்
• 18 வயது அல்லது அதற்கு மேலான வயதினைக் கொண்ட பிரஜையாக இருத்தல்.
• இந்தக் கணக்கை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஆரம்பிக்க முடியும்.
• செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகல்.
• ஆரம்ப வைப்புத் தொகை ரூ. 500/-

தற்போதைய சேமிப்பு கணக்கு வீதங்கள் (29/02/2024 ஆந் திகதிக்கமைய)

சேமிப்பு கணக்கு வீதங்கள்
Description வீதம்
சாதாரண சேமிப்புகள் 3.75%
போனஸ் சேமிப்புக்கணக்குகள் 25% கூடுதல் போனஸ் வட்டி (வட்டிக்கு வட்டி) 4.50%
“ஆச்சார”சிரேஷ்ட  பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு 7.00%
“சஷ்ரீகா”பெண்கள் சேமிப்புட  5.00%
அதியுயர்’ சேமிப்பு கண
Description வீதம்
கணக்கு மீதி ரூ. 1,000.00 – ரூ. 9,999.00 4.25%
கணக்கு மீதி ரூ. 1,0000.00 –ரூ. 2,4999.00 5.25%
கணக்கு மீதி ரூ. 2,5000.00 மற்றும் அதற்கு மேல் 7.00%

 

சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்கு
Description வீதம்
“Punchi” Minor’s Savings 5.00%
“Punchi Star” Minor’s Savings 6.00%

For more information

Please Contact

கோபி

0778193893

மனிஷா

0770205561