புஞ்சி சேமிப்புகள்

முகப்பு எமது தீர்வுகள் புஞ்சி சேமிப்புகள்

services-single

புஞ்சி சேமிப்புகள்

“புஞ்சி” சேமிப்புகள் Minor Savings Accounts – சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குகள் எமது சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குகள் உங்கள் குழந்தையின் நிதிப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச வருவாய்க்கு சராசரி வட்டி வீதத்தை விட அதிகமாக அவர்களுக்கு வழங்கப்படுவதுடன், பிள்ளைகள் தங்கள் இளமைப்பருவத்தை பாதுகாப்பான நிதித்தளத்துடன் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தனது குழந்தை பிறந்த தருணம் முதல் 18 வயதுக்குட்பட்ட எந்தவொரு வயதினருக்கும் கணக்கினை ஆரம்பிக்கலாம்.

”புஞ்சி” சிறுவர் சேமிப்புக்கணக்குகள் அனுகூலங்கள்:
• சேமிப்புகளுக்காக பல பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். பரிசுப்பொருள் திட்டம் (இணைப்பு 1)
• ஆண்டுக்கு 5% வட்டி வீதம்.
• தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பருவ காலங்களில் விசேட ஊக்குவிப்புக்கள்.
• சிறுவர்களுக்கான இலவச சுகாதார காப்பீட்டுத் திட்டம்.

தகைமைத்தேவைப்பாடுகள்:
• குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
• பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை
• வெறும் ரூ.500 உடன் கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

 

தற்போதைய சேமிப்பு கணக்கு வீதங்கள் (29/02/2024 ஆந் திகதிக்கமைய)

சேமிப்பு கணக்கு வீதங்கள்
Description வீதம்
சாதாரண சேமிப்புகள் 3.75%
போனஸ் சேமிப்புக்கணக்குகள் 25% கூடுதல் போனஸ் வட்டி (வட்டிக்கு வட்டி) 4.50%
“ஆச்சார”சிரேஷ்ட  பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு 7.00%
“சஷ்ரீகா”பெண்கள் சேமிப்புட  5.00%
அதியுயர்’ சேமிப்பு கண
Description வீதம்
கணக்கு மீதி ரூ. 1,000.00 – ரூ. 9,999.00 4.25%
கணக்கு மீதி ரூ. 1,0000.00 –ரூ. 2,4999.00 5.25%
கணக்கு மீதி ரூ.  2,5000.00 மற்றும் அதற்கு மேல் 7.00%

 

சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்கு
Description வீதம்
“Punchi” Minor’s Savings 5.00%
“Punchi Star” Minor’s Savings 6.00%

For more information

Please Contact

கோபி

0778193893

மனிஷா

0770205561