நிலையான வைப்புக்கள்

முகப்பு எமது தீர்வுகள் நிலையான வைப்புக்கள்

services-single

நிலையான வைப்புக்கள்

நிலையான வைப்புக்கள் – எங்கள் நிலையான வைப்புக்கள் நாட்டின் சிறந்த வீதங்களில் ஒன்றான மிகவும் கவர்ச்சிகரமான வட்டி வீதத்தை உங்களுக்கு வழங்குகின்றன. இதற்கு மேலதிகமாக உங்கள் சேமிப்புத் தேவைகளைப் பொறுத்து வைப்புக்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை நீங்கள் கொண்டிருப்பீர்கள். உங்கள் எதிர்கால நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக நாம் உங்களுக்கு பாதுகாப்பான சேமிப்புத்திட்டத்தை வழங்கி வருகின்றோம்.

எம்மை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
• 1982 முதல் இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் மிகச்சிறந்த முதல் 10 வர்த்தக நாமங்களில் ஒன்றாக MBSL வளர்ச்சியடைந்துள்ளது.
• இலங்கை வங்கியின் ஒரேயொரு துணை நிதி நிறுவனம்.
• சுமார் ரூ. 20 பில்லியன் வைப்புத்தளத்தைக் கொண்டுள்ளது.

அனுகூலங்கள்:
• இலங்கை வங்கியின் துணை நிறுவனம் என்ற வகையில் உங்கள் முதலீடுகளுக்கு 100% பாதுகாப்பு.
• சிரேஷ்ட பிரஜைகளுக்கு மேலதிக வட்டி வீதங்கள்.
• முதல் மாதம் தொடக்கம் நெகிழ்ச்சியான வைப்புக்காலங்கள்.
• தனிப்பயனாக்கப்பட்ட நிபுணத்துவ சேவை.
• உங்கள் வைப்புத் தொகைகளுக்கு விரைவான கடன் வசதிகள்.
• ICRA வழங்குநர் மதிப்பீடு SL BBB+ (Stable Outlook).

தற்போதைய நிலையான வைப்பு வீதங்கள் (10/04/2024 ஆந் திகதிக்கமைய)

சாதாரண வாடிக்கையாளர்களுக்கான  வீதங்கள்
கால அளவு (மாதம்) மாதாந்தம் முதிர்ச்சி
வீதம் AER வீதம் AER
1 08.75% 09.11%
50 நாள் 08.75% 09.09%
3 08.50% 08.84% 09.00% 09.31%
100 நாள் 09.00% 09.30%
6 08.75% 09.11% 09.25% 09.46%
200 நாள் 09.25% 09.44%
300 நாள் 09.50% 09.58%
12 09.00% 09.38% 09.75% 09.75%
15 09.00% 09.38% 10.00% 09.88%
18 09.00% 09.38% 10.25% 10.00%
24 09.25% 09.65% 10.75% 10.23%
36 09.50% 09.92% 11.25% 10.18%
48 09.65% 10.09% 11.75% 10.11%
60 09.75% 10.20% 12.50% 10.20%

 

சாதாரண வாடிக்கையாளர்களுக்கான  வீதங்கள்
கால அளவு (மாதம்) மாதாந்தம் முதிர்ச்சி
வீதம் AER வீதம் AER
1 08.75% 09.11%
50 நாள் 08.75% 09.09%
3 08.50% 08.84% 09.00% 09.31%
100 நாள் 09.00% 09.30%
6 08.75% 09.11% 09.25% 09.46%
200 நாள் 09.25% 09.44%
300 நாள் 09.50% 09.58%
12 09.50% 09.92% 10.25% 10.25%
15 09.50% 09.92% 10.75% 10.37%
18 09.50% 09.92% 10.75% 10.48%
24 09.75% 10.20% 11.25% 10.68%
36 10.00% 10.47% 11.75% 10.59%
48 10.15% 10.64% 12.25% 10.48%
60 10.25% 10.75% 13.00% 10.53%

 

For more information

Please Contact

கயன்

0776751810

குமுடு

0776604600

சுலோச்சனா

0773577397