துரித வரைவு/ குறுகிய கால கடன்கள்

முகப்பு எமது தீர்வுகள் துரித வரைவு/ குறுகிய கால கடன்கள்

services-single

துரித வரைவு/ குறுகிய கால கடன்கள்

MBSL துரித வரைவு மற்றும் குறுகிய கால கடன் வசதிகள், உங்கள் தனிப்பட்ட மற்றும் வர்த்தக தேவைகளுக்காக பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு விசேட கடன் வசதியை வழங்கி வருகிறது. நீங்கள் கடன் வாங்கிய தொகைக்கு ஏற்ப கடன் திருப்பி செலுத்தும் காலம் அமையும். இத்திட்டம் ஊடாக நெகிழ்ச்சியான திருப்பி செலுத்தும் காலம் மற்றும் பயன்பாடு, உங்கள் வர்த்தக வளர்ச்சிக்கான ஆதரவு போன்றன வழங்கப்படுகின்றன. நீங்கள் வர்த்தக உரிமையாளராக இருப்பின், அவசர பணத்தேவைகளுக்கு MBSL துரித வரைவு அல்லது குறுகிய கால கடன் வசதி உங்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும்.

அனுகூலங்கள்:
• குறித்த வசதியின்; எந்தவொரு காலப்பகுதியிலும் கடன் தொகையில் அரைவாசியையோ அல்லது முழுத் தொகையை செலுத்தி முடிப்பதற்கான வசதி காணப்படுகிறது.
• போட்டிமிக்க வட்டி வீதங்கள்
• தொந்தரவு அற்ற சேவைகள்.
• விரையான அனுமதி செயல்பாடு.