தவணைக் கடன்கள்

முகப்பு எமது தீர்வுகள் தவணைக் கடன்கள்

services-single

தவணைக் கடன்கள்

உங்கள் வர்த்தக தேவைகளுக்கு பொருந்தும் வகையில் நிதி வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எமது தவணைக் கடன்கள் மற்றும் தொடர்புடைய சேவைகளை நாம் உங்களுக்கு வழங்கி வருகின்றோம். மேலும் உங்கள் தேவைக்கு ஏற்ப நிபுணத்துவமிக்க, தனிப்பட்ட தீர்வுகள் மற்றும் MBSL தவணைக் கடன் ஊடாக நீங்கள் பெற விரும்பும் பயன்களை நாம் உறுதி செய்கின்றோம். எமது பெருநிறுவன வர்த்தக பிரிவுகள் ஊடாக உங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.
• உங்கள் செயற்படு மூலதன தேவைப்பாடுகளுக்கு பொருந்தக்கூடியது.
• வர்த்தக விரிவுப்படுத்தல் தேவைகள் (உதாரணம்: புதிய சந்தைகள், புதிய உற்பத்திகள் அல்லது புதிய சேவைகள், புதிய விநியோக வலையமைப்புகள்)
• புதிய வர்த்தக கட்டிடத்திற்கு இடம்மாற்றுதல்.
• மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு இணையாக இயந்திரங்களை கொள்வனவு செய்தல்.
• வேறு ஏதேனும் வர்த்தக நோக்கங்களுக்கானது.