கூட்டாண்மை ஆலோசனைச் சேவைகள்

முகப்பு எமது தீர்வுகள் கூட்டாண்மை ஆலோசனைச் சேவைகள்

services-single

கூட்டாண்மை ஆலோசனைச் சேவைகள்

நாட்டின் முன்னணி வர்த்தக வங்கி என்ற வகையில் MBSL ஆனது, கூட்டாண்மை நிதி நடவடிக்கைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணராக விளங்குகிறது.• MBSL இன் கூட்டாண்மை நிதிச் சேவைகளில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEகள்) உள்ளடங்கலாக வர்த்தகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட கடன், குத்தகை வசதிகள் மற்றும் விசேட வர்த்தக மற்றும் முதலீட்டு சேவைகள் போன்ற பல்வேறு தெரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.