எல்லை வர்த்தகம்

முகப்பு எமது தீர்வுகள் எல்லை வர்த்தகம்

services-single

எல்லை வர்த்தகம்

மூலம் பல்;வேறு அனுகூலங்கள் MBSL மூலம் வழங்கப்படுகிறது.

அனுகூலங்கள்:
• உங்கள் முதலீட்டு அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் எல்லை வர்த்தக வசதிகள் வழங்கப்படுகிறது.
• பங்குகள் மீது முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதால் உங்கள் முதலீட்டினை பன்முகப்படுத்திக் கொள்ள முடியும்.
• நீங்கள் பெருநிறுவனமாகவோ, வர்த்தகராகவோ அல்லது சிறிய அளவிலான முதலீட்டாளராக இருப்பினும், MBSL ஊடாக உங்கள் முதலீட்டு தன்மைக்கேற்ப இவ்வசதியை வழங்கப்படும்.
• கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் மற்றும் அதிகபட்ச சௌகரியத்தை உறுதிப்படுத்தி அனைத்து விதமான சேவைகளுடன் இலகுவான திருப்பி செலுத்தும் வசதி.

 சீரான பரிமாற்றல் வசதி :
தற்போதுள்ள உங்கள் எல்லை வர்த்தகம் தொடர்பில் உங்களுக்கு அதிருப்தி இருப்பின், உங்கள் வர்த்தகத்தை எவ்வித தடையுமின்றி எமது எல்லை வர்த்தக கடன் வசதிக்கு மாற்றிக் கொள்ளக்கூடிய வசதி.
( குறைந்தபட்சம் ரூ. 1,000,000.00 முதல் விண்ணப்பதாரியின் பங்குத்திட்ட பெறுமதிக்கு ஏற்ப இவ்வசதி வழங்கப்படும்.)